இடுப்பை காட்டி கொழுக் மொழுக் அழகில் திவ்யா துரைசாமி!.
Dhivya Duraisamy: தற்பொழுது அனைவரின் மத்தியிலும் பிரபலமாக இருக்க கூடிய நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். பிரபல தனியார் தமிழ் சேனலான விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்டு வரும் ஷோ தான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்நிலையில் இந்நிகழ்ச்சி கடந்த 4 சீசன்களாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் சீசன் 5 எப்பொழுது வரும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
இதனை தொடர்ந்து சீசன் 5-க்கான அறவிப்பு வெளிவந்தது. ஆனால் அதே சமம் இந்நிகழ்ச்சியில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முக்கியமாக நடுவர் மற்றும் கோமாளிகள் மாற்றப்பட்டன. இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, யார் புதிய போட்டியாளர்கள் என அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்தார்கள்.
இந்நிலையில்தான் குக் வித் கோமாளி சீசன் 5-ல் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது இதில் பிரபல விஜே பிரியங்கா, ஸ்ரீகாந்த் தேவா, டிடிவி கணேஷ், இர்ஃபான், ஷாலின் சோயா, திவ்யா துரைசாமி, வசந்த் வசி, அக்ஷய் கமல், சுஜிதா போன்றவர்கள் கலந்து கொண்டார்கள்
இதில் திவ்யா துரைசாமி என்னும் ஒரு போட்டியாளர் கலந்து கொண்டார். இவர் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
திவ்யா துரைசாமி
திவ்யா துரைசாமி இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் படத்தில் ஒரு நடிகையாக அறிமுகமானார். அதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

மேலும் இவர் மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் ஆகிய படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதனால் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பெற்றது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் திவ்ய துரைசாமி அவ்வப்போது ரீல்ஸ்கள் செய்தும், வீடியோக்களை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். இதனால் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

அதன் பிறகு குக் வித் கோமாளி சீசன் 5-ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்ட திவ்யா துரைசாமியை அனைவருக்கும் பிடித்தது.
குக் வித் கோமாளியில் திவ்யா துரைசாமி
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திவ்யா துரைசாமி அவ்வப்போது கவர்ச்சியான உடைகளில் வருவது வழக்கம்தான்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான எபிசோடில் திவ்யா துரைசாமி கவர்ச்சியான உடையில் வந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார். இந்த உடையில் திவ்யா துரைசாமியை பார்த்த அவரின் ரசிகர்கள் புகைப்படங்களை பகிர்ந்தும், கமெண்ட் செய்து வருகிறார்கள்.