Bigg Boss Tamil
என் முன்னாடியே அன்ஷிதாவை ரூமில்.. புட்டு புட்டு வைத்த அர்னவ் மனைவி.. அட கொடுமையே!..
தற்சமயம் பிக் பாஸில் இருந்து வரும் போட்டியாளர்களில் ஏற்கனவே வெளியில் நண்பர்களாக இருந்தவர்கள்தான் அர்னவ் மற்றும் அன்ஷிதா.
இருவருமே வெளியில் காதலித்து வந்ததாக பேச்சுக்கள் உண்டு. அர்ணவிற்கு ஏற்கனவே திவ்யா ஸ்ரீதர் என்பவருடன் திருமணம் ஆகி இருந்தது. அப்படி இருந்தும் கூட தொடர்ந்து அன்ஷிதாவுடன் தொடர்பில் இருந்ததாக பேச்சுக்கள் இருந்து வருகிறது.
அதற்கு தகுந்தார் போல இவர்கள் இருவருமே பிக் பாஸ் போட்டிக்குள் சென்று இருக்கின்றனர். ஆனால் பிக் பாஸ் போட்டியில் இவர்கள் இருவருக்கும் இடையே சுமூகமான உறவு இருப்பதாக தெரியவில்லை. வேண்டுமென்றே அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்வதாக மக்கள் கூறுகின்றனர்.
அர்னவ் மற்றும் அன்ஷிதா:
ஏனெனில் மக்கள் மத்தியில் ஏற்கனவே அவர்கள் இருவரையும் குறித்து ஒரு கெட்ட பெயர் இருக்கிறது அதை நிஜமாக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று பிளான் செய்து இருவரும் சண்டை இட்டுக் கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.
இதற்கு நடுவே அர்ணவின் மனைவியான திவ்யா ஸ்ரீதர் தனக்கு நடந்த கொடுமைகளை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது அன்ஷிதாவை நான் வீட்டில் இருக்கும் பொழுது அர்னவ் அழைத்து வருவார்.
இருவரும் ரூமுக்குள் சென்று விடுவார்கள் என்னை மட்டும் தனியாக ஒரு ரூமில் விட்டு விடுவார்கள் அவர் திருமணம் ஆன காலங்களிலேயே என்னை சுத்தமாக மதிக்கவே இல்லை. அவர் என்னை ஏற்றுக் கொள்ளவே இல்லை முதலில் என்னை மனைவி போலவே அவர் நடத்தவில்லை என்று பல பகீர் தகவல்களை கொடுத்திருக்கிறார் திவ்யா ஸ்ரீதர்.
