Connect with us

நாடகத்துல ஹோம்லி.. வெளில க்ளாமர்!.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் தள்ளிய எதிர் நீச்சல் நடிகை…

ethir neechal mathumitha

Actress

நாடகத்துல ஹோம்லி.. வெளில க்ளாமர்!.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் தள்ளிய எதிர் நீச்சல் நடிகை…

Social Media Bar

கர்நாடகாவில் பிறந்து தமிழில் சின்ன தொலைக்காட்சியில் பிரபலமானவர் நடிகை மதுமிதா. முன்பெல்லாம் கதாநாயகிகளாக நடிப்பதற்குதான் வெளி மாநிலங்களில் இருந்து நாயகிகளை தேர்ந்தெடுப்பார்கள். இப்போதெல்லாம் நாடகத்திற்கே தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. எதிர்நீச்சல் சீரியலை பொறுத்தவரை அதில் அவரும் கதை நாயகியான ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் இவர்தான் நடித்து வருகிறார்.

பொதுவாக நாடகங்களில் சுடிதார் அல்லது புடவையில்தான் இவர் தோற்றம் அளிப்பார். ஆனால் அதற்கு மாறாக சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியாக தோன்றி வருகிறார் நடிகை மதுமிதா.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் பலவும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. மேலும். அவை யாவும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றன.

Articles

parle g
madampatty rangaraj
To Top