Sunday, March 1, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay

vijay

தளபதி 69 படத்தின் கதை இதுதான்!.. கடைசி படம் குறித்து வந்த அப்டேட்!.

by Raj
July 3, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பு இருந்து வருகிறது.

அதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பொதுவாகவே விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த திரைப்படம் பெரிதாக வெற்றியை பெறாது என்று ஒரு பேச்சு உண்டு.

ஆனால் அந்த பேச்சை தகர்த்து எறிந்தவர் இயக்குனர் அட்லி. அவர் இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் மற்றும் மெர்சல் இரண்டு திரைப்படங்களிலும் அவர் இரட்டை கதாபாத்திரங்களில்தான் நடித்திருந்தார்

விஜய் கடைசி படம்:

ஆனால் அந்த திரைப்படங்களுக்கு நல்ல வெற்றி கிடைத்தது. தொடர்ந்து தற்சமயம் கோட் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அடுத்து விஜய் நடிக்க போகும் திரைப்படம் குறித்துதான் அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன.

ஏனெனில் விஜய்யின் கடைசி படம் அதுதான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்குகிறார்.

அரசியல் தொடர்பாக நல்ல ஞானம் கொண்டவர் எச். வினோத் அவர் ஏற்கனவே இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற திரைப்படங்களில் அவற்றை பார்க்க முடியும்.

படக்கதை:

எனவே தற்சமயம் விஜய் நடிக்கும் திரைப்படமும் அரசியல் சார்ந்த திரைப்படமாக இருப்பதால் இந்த திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கினால் சரியாக இருக்கும் என்று விஜய் நினைத்ததார்.

vijay bussy anand
vijay bussy anand

ஹெச்.வினோத்திற்கு அதற்காகவே வாய்ப்பு தரப்பட்டுள்ளது இந்த நிலையில் படத்தின் கதை என்னவென்று சில செய்திகள் லீக் ஆகியுள்ளன அதில் பார்க்கும் பொழுது தொடர்ந்து அரசியல்வாதிகள் செய்யும் ஊழலுக்கு எதிராக பேசி வரும் ஒரு சாதாரண மனிதன் அவர்களை எதிர்த்து அரசியலில் குதிக்கிறார்.

இந்த நிலையில் அந்த நபர் வெற்றி பெறுகிறாரா ? இல்லையா என்பதை வைத்து படத்தின் கதை சொல்கிறது கிட்டத்தட்ட முதல்வன் மாதிரியான கதையாக இருந்தாலும் கூட விஜய் நடிக்கும் போது அதில் நிறைய மாற்றங்களை செய்திருப்பார் எச். வினோத் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: h vinothVijayவிஜய்ஹெச்.வினோத்
Previous Post

அந்த நேரத்தில் கூட போய் சாமி கும்பிடுவேன்.. இப்படியும் ஒரு பழக்கமா.. உண்மையை கூறிய சீரியல் நடிகை!.

Next Post

திருமணமாகி ரெண்டே வருடத்தில் விவாகரத்து ஆன சோகம்.. நடிகை சுகன்யாவின் வாழ்க்கை பக்கங்கள்!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
suganya

திருமணமாகி ரெண்டே வருடத்தில் விவாகரத்து ஆன சோகம்.. நடிகை சுகன்யாவின் வாழ்க்கை பக்கங்கள்!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved