Connect with us

கல்யாணமாகி மூன்றே மாதத்தில் அதுக்கு தயாராகும் ரோபோ சங்கர் மகள்.. அப்புறம் கேப்பாங்களா? மாட்டாங்களா?

indraja 1

News

கல்யாணமாகி மூன்றே மாதத்தில் அதுக்கு தயாராகும் ரோபோ சங்கர் மகள்.. அப்புறம் கேப்பாங்களா? மாட்டாங்களா?

Social Media Bar

பொதுவாக பிரபலங்கள் திருமணம் செய்து கொள்வது சமூக வலைதளங்கள் வழியாக மக்கள் மத்தியில் தெரியும். ஆனால் திருமணத்திற்கு முன்பான நிகழ்வுகளை கூட தொடர்ந்து சமூக வலைதளங்களில் அப்டேட் கொடுத்து பிரபலமாக இருந்து வந்தவர்கள் நான் இந்திரஜா மற்றும் கார்த்திக் ஜோடி.

ரோபோ சங்கரின் மகளான இந்திரா சமீபத்தில் திருமணம் செய்தார். திருமணம் செய்வதற்கு முன்பு வட இந்தியாவில் பின்பற்றும் நிறைய விழா முறைகளை இவரும் செய்திருந்தார்.

யூ ட்யூப்பில் சர்ச்சை:

அவற்றையெல்லாம் பல யூ ட்யூப் சேனல்களுக்கு கொடுத்து காசு சம்பாதித்து இருந்தனர் இந்த பிரபலத்தினர். அதனை தொடர்ந்து அதிகமாக விமர்சனத்திற்கும் உள்ளானார்கள்.

indraja robo shankar daughter
indraja robo shankar daughter

குறிப்பாக முத்தங்கள் தொடர்பாக அதிக பிரச்சனைகள் இந்த திருமணத்தில் நடந்து வந்தன. பிறகு அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்றும் ஒரு சில யூடியூப் பேட்டிகளை செய்து வந்தனர் இந்த குடும்பத்தினர்.

மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு திருமணத்தை ஒரு விஷயமாக பயன்படுத்திக்கொண்டனர் ரோபோ சங்கர் குடும்பத்தினர் என்பது தான் அப்போதே மக்கள் மத்தியில் குற்றச்சாட்டாக இருந்து வந்தது.

அடுத்த கட்ட நகர்வு:

இந்த நிலையில் திருமணம் ஆகி 3 மாதத்திலேயே அடுத்து மீண்டும் பிரபலமாவதற்கான வழியை தேடி இருக்கிறார் இந்தரஜா இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

விஜய் டிவியும் இதற்காக ஏற்கனவே பேசி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காசு பார்ப்பதற்காக மீண்டும் இந்த ஜோடிகள் மக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்ப தயாராகிவிட்டனர் என மக்கள் ஒரு பக்கம் பேசி வருகின்றனர்.

To Top