Connect with us

கறுப்பு ட்ரெஸ்ஸில் எப்படி இருக்கேன்! –  கவரும் ஐஸ்வர்யா மேனன்!

Actress

கறுப்பு ட்ரெஸ்ஸில் எப்படி இருக்கேன்! –  கவரும் ஐஸ்வர்யா மேனன்!

Social Media Bar

தமிழில் சின்ன சின்ன கதாபாத்திரங்களாக நடித்து அறிமுகமான நடிகைகளில் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர்.

முதன் முதலில் 2012 இல் காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, நேர் எதிர் போன்ற படங்களில் நடித்தார்.

ஆனால் இவர் நடிக்கும் படங்களும் பெரிதாக ஹிட் அடிக்காத காரணத்தால் சினிமாவில் பெரும் வாய்ப்புகளை பெற முடியாமலே இருந்தார். இதற்கிடையே அழகாக தெரிவதற்காக இவர் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.

இதன் பிறகு தமிழ் படம் 2 ஆம் பாகத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து நான் சிரித்தால் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்சமயம் மனதை மயக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா மேனன்.

To Top