Connect with us

ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்துக்கு என்ன காரணம்.. உண்மையை கூறிய பயில்வான் ரங்கநாதன்!..

jayam ravi

News

ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்துக்கு என்ன காரணம்.. உண்மையை கூறிய பயில்வான் ரங்கநாதன்!..

Social Media Bar

ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி குறித்த விவாகரத்து விஷயங்கள்தான் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது.

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நல்லபடியாகவே தனது குடும்ப வாழ்க்கையை இவர்கள் நடத்தி வந்து கொண்டிருந்தனர்.

விவாகரத்து பிரச்சனை:

இந்த நிலையில் சமீப காலமாக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் பிரிந்து விடப் போவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இதற்கு காரணம் என்று இரண்டு வகையான காரணங்கள் புறப்படுகிறது.

jayam ravi family
jayam ravi family

அதில் ஒன்று ஜெயம் ரவியின் பெரும்பாலான திரைப்படங்களை அவரது மாமியார்தான் தயாரித்து வருகிறார். அவர் ஒரு பிரபலமான தயாரிப்பாளர் ஆனால் அவரது தயாரிப்பில் ஜெயம் ரவி நடிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்கள் நல்ல வெற்றியை காண்பதில்லை.

அவை தொடர்ந்து தோல்வியை கண்டு வருகின்றன. இதனால் ஜெயம் ரவிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் பிறகு அவரது மனைவிக்கும் அவருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

திரைப்பட சர்ச்சை:

அதே சமயம் இன்னொரு பக்கம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கும் போது அங்கு அந்த படத்தில் நடித்த ஒரு குறிப்பிட்ட நடிகையுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதனால்தான் இவர்கள் இருவருக்கும் இடையே விவாகரத்து என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுக்குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது கருத்தை கூறியுள்ளார்.

மாமியார் தயாரிப்பாளராக வேலை செய்யும் போது கொஞ்சம் கண்டிப்பாக இருப்பார். அது பலருக்கும் பிடிக்காது அதனால் அவரை பிடிக்காத யாரோ ஒருவர் பரப்பி விட்ட வதந்திதான் இது. மற்றபடி ஜெயம் ரவியும் ஆர்த்தியும் நல்ல உறவில் இருக்கிறார்கள் அவர்கள் பிரிவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

Articles

parle g
madampatty rangaraj
To Top