கொஞ்சம் குனிஞ்சாலும் முழுசா தெரியும் போல – அப்படியே காட்டும் ஜான்வி கபூர்

பாலிவுட் சினிமாவில் வந்த கொஞ்ச நாட்களிலேயே மிகவும் பிரபலமானவர் நடிகை ஜான்வி கபூர். பாலிவுட்டிற்கு வந்து சிறிது நாட்களிலேயே பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் பிரபலமான நடிகையாக இருந்த ஸ்ரீ தேவியின் மகள் ஆவார்.

Social Media Bar

இதுவரைக்கும் 10க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த கோஸ்ட் ஸ்டோரிஸ், குஞ்சன் சக்சேனா போன்ற படங்கள் இவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் ரசிகர்களிடையே தொடர்ந்து ட்ரெண்டிங் ஆகி வருகிறார் ஜான்வி.

அதே போல தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.