Actress
பாடி காட்ட சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க..! அனிரூத் ரீல் காதலி வைரல் பிக்ஸ்.!
வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் அதிக பிரபலமடைந்தவர் பாடகி ஜொனிட்டா காந்தி. இப்போது இவர் கதாநாயகியாக அறிமுகம் ஆனால் கூட இவருக்கென்று மிகப்பெரிய ரசிக பட்டாளம் உண்டு. அந்த அளவிற்கு ஒரு பெரிய ரசிக பட்டாளத்தை சமூக வலைத்தளங்கள் வழியாகவே உருவாக்கி வைத்துள்ளார்.
ஹிந்தியில் பாடல்கள் பாடி வந்த ஜொனிட்டா காந்தி எஸ்.பி.பியுடன் சேர்ந்து சென்னை எக்ஸ்ப்ரஸ் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியது மூலம் அதிக பிரபலமடைந்தார். அதனை தொடர்ந்து ஹிந்தியிலேயே நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்தது.
இந்நிலையில்தான் தமிழில் இசையமைப்பாளர் அனிரூத் இசையில் பாடல்கள் பாடுவதற்கு இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. டான் திரைப்படத்தின் லிரிக் பாடல்கள் வெளியானப்போது அதில் அனிரூத் மற்றும் ஜொனிட்டா இருவரும் வந்து பாடியிருப்பர்.
அது முதலே இங்கு பலருக்கும் ஜொனிட்டாவை பிடிக்க துவங்கிவிட்டது. இந்த நிலையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படம் வெளியிடும் ஜொனிட்டா தற்சமயம் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
