Wednesday, March 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
jovika and vanitha vijayakumar

jovika and vanitha vijayakumar

பிக்பாஸ் என் அம்மாவை டோட்டலா மாத்திடுச்சு!.. வனிதா பொண்ணு பிக்பாஸ் வர்றதுக்கு இதுதான் காரணமாம்!..

by Raj
October 2, 2023
in Bigg Boss Tamil, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்களை மேலும் பிரபலமாக்குவதற்கு உதவும் ஒரு நிகழ்ச்சிதான் பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும்.

மேலும் பிரபலங்கள் அனைவருமே அந்த நிகழ்ச்சியில் ஒருமுறையாவது கலந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதுண்டு, ஏனெனில் பிக் பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மிக சீக்கிரமாகவே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களிடம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.

நடிகை வனிதா விஜயகுமார் கூட அப்படித்தான் பிரபலமானார். இவர் நடிகர் விஜயக்குமாரின் மகள் ஆவார். தற்சமயம் பிக் பாஸின் ஏழாவது சீசன் துவங்கியுள்ளது நேற்று அதன் போட்டியாளர்கள் குறித்த முழு விவரங்கள் வெளியானது.

தற்சமயம் அதில் வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகாவும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி குறித்து ஜோவிகா கூறும் பொழுது ”எனது அம்மா தனது வாழ்நாளில் அதிக கஷ்டங்களை அனுபவித்தார். அதனால் எப்போதுமே சிரிக்கவே மாட்டார்.

ஆனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு அவரது முகத்தில் சிரிப்பை என்னால் பார்க்க முடிந்தது மேலும் எனக்கும் நடிகையாக வேண்டும் என்றுதான் ஆசை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதன் மூலம் மக்கள் மத்தியில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் எனவே தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார் ஜோவிகா விஜயகுமார்.

Tags: tamil cinemaபிக்பாஸ் சீசன் 7பிக்பாஸ் தமிழ்வனிதா விஜயக்குமார்விஜய் டிவிஜோவிகா விஜயக்குமார்
Previous Post

திடீர்னு குரல் வந்தததும் பயந்துட்டுங்கய்யா!.. பிக் பாஸையே பங்கம் செய்த கூல் சுரேஷ்…

Next Post

இளையராஜாவுக்கு இருக்கும் அதே திறமை ஜி.வி பிரகாஷ்க்கும் உண்டு.. அசந்து போன விஜய் பட இயக்குனர்!.

Related Posts

salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026
Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

வாட்டர்மெலனுக்கு நான் ஜோடியா? அவமானப்படுத்திய பாரு! விக்ரம் எடுத்த முடிவு! Rampwalk பிரச்சனையின் பின்னணி!

October 19, 2025

கத்தியை எடுத்த கானா வினோத்! கண்ணிமைக்கும் நேரத்தில் சபரிக்கு விழுந்த குத்து! – அதிர்ச்சியில் பிக்பாஸ் ஹவுஸ்!

October 18, 2025

Biggboss Tamil : கொஞ்ச நஞ்ச லூட்டியா அடிச்சீங்க! லவ் பேர்ட்ஸை பிரித்து விட்ட ஹவுஸ்மேட்ஸ்! – ஜெயில் பறவைகளான ஆதிரை, அரோரா!

October 17, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025
Next Post
ilayaraja GV prakash1

இளையராஜாவுக்கு இருக்கும் அதே திறமை ஜி.வி பிரகாஷ்க்கும் உண்டு.. அசந்து போன விஜய் பட இயக்குனர்!.

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved