Connect with us

என்ன உங்க கார்ல கூட்டிட்டு போவிங்களா சார் –  லோகேஷிடம் கேட்ட கைதி நடிகர் யார் தெரியுமா…?

News

என்ன உங்க கார்ல கூட்டிட்டு போவிங்களா சார் –  லோகேஷிடம் கேட்ட கைதி நடிகர் யார் தெரியுமா…?

Social Media Bar

கடந்த சில நாட்களாக திரையுலகில் துவங்கி, சமூக வலைத்தளங்கள் வரை பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக விக்ரம் திரைப்படம் உள்ளது.  

திரைப்படம் குறித்து எந்த கேள்வியானாலும் தன்னிடம் கேட்கலாம் என கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுக்குறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர் #Askdirlokesh என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி தன்னிடம் விக்ரம் குறித்து கேள்வி கேட்கலாம். என கூறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் விக்ரம் திரைப்படம் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

லோகேஷ் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் அர்ஜூன் தாஸ். மாஸ்டர் மற்றும் கைதி, இரண்டு படங்களிலுமே முக்கியமான கதாபாத்திரத்தை எடுத்து நடித்திருந்தார் அர்ஜூன் தாஸ்.

நேற்று திரைப்படத்தின் வெற்றிக்கு பரிசாக லோகேஷ்க்கு கார் வாங்கி தந்தார் உலகநாயகன் கமல்ஹாசன். எனவே கமல்ஹாசன் வாங்கி தந்த அந்த புது காரில் தன்னை அழைத்து செல்வீர்களா? என கேட்டுள்ளார் நடிகர் அர்ஜூன் தாஸ்.

அவர் போட்ட பதிவிற்கு கீழ் பலரும் அர்ஜூன் தாஸிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top