Wednesday, February 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
keerthy suresh1

keerthy suresh1

அரசியலுக்கு வர ஆசை!.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்!.

by Arun
August 13, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் பெரும்பாலும் நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில் அரசியல் கட்சியில் சேர ஆசை இருப்பதாக கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருப்பது அதிக வைரலாகி வருகிறது. நிறைய திரைப்படங்களில் வெற்றி கொடுத்து இருக்கிறார் நிறைய பெரிய நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

Read More:  Actor Vijay Assistant: விஜய்யுடன் இருந்து பட்ட கொடுமை.. நெஞ்சில் மிதித்த விஜய்.!

கீர்த்தி சுரேஷ் பேட்டி:

இந்த நிலையில் தற்சமயம் ரகு தாத்தா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த திரைப்படம் இந்தி திணிப்புக்கு எதிரான ஒரு திரைப்படமாகும். இந்த படம் குறித்து பல்வேறு பேச்சுக்கள் ஏற்கனவே இருந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து பிரமோஷனில் பேசிய கீர்த்தி சுரேஷ் கூறும் பொழுது தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மாதிரியான விஷயங்களை பேசும் படங்களை எடுக்க முடிகிறது என்று பாராட்டி பேசியிருந்தார்.  மேலும் அவர் கூறும்பொழுது ஹிந்திக்கு எதிராக படங்களில் பேசிவிட்டு பிறகு ஹிந்தி சினிமாவிலேயே நான் நடிக்கிறேன் என்று என்னிடம் கருத்து கேட்கிறார்கள்.

Read More:  Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

ஹிந்தி மொழிக்குறித்து கருத்து:

ஆனால் உண்மையில் நான் ஹிந்தி மொழியை எதிர்க்கவே இல்லை இந்தி திணிப்பை தான் நான் இருக்கிறேன் என்று கூறினார். மேலும் அரசியலுக்கு வரும் ஆசை வருங்காலத்தில் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மேலும் விஜய்க்கும் இவருக்கும் இடையே காதல் இருப்பதாகவும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் விஜய்யின் கட்சியில் சேரப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கள் இருந்து வந்தன.

Read More:  Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

இந்த நிலையில் இவர் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று கூறியிருப்பதே கண்டிப்பாக விஜய் கட்சியில் சேர்வதற்காகதான் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன அதற்கு தகுந்தாற் போல ஒரு பேட்டியில் பேசும் போது கீர்த்தி சுரேஷ் நான் சிங்கிள் இல்லை என்றும் கூறியிருந்தார்.

Tags: actress keerthi sureshtamil actressகீர்த்தி சுரேஷ்தமிழ் சினிமா
Previous Post

இதுதான் கங்குவா படத்தின் கதை!.. க்ளைமேக்ஸில் வரும் புது வில்லன்!. (Story of Kanguva Movie)

Next Post

குழந்தை பெற்று கணவருடன் செட்டில் ஆன சமந்தா.. பிரபலம் சொன்ன தகவல்!.

Related Posts

pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026

Actor Vijay Assistant: விஜய்யுடன் இருந்து பட்ட கொடுமை.. நெஞ்சில் மிதித்த விஜய்.!

February 13, 2026
Next Post
samantha naga chaitanya

குழந்தை பெற்று கணவருடன் செட்டில் ஆன சமந்தா.. பிரபலம் சொன்ன தகவல்!.

Recent Updates

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
Malavika mohanan

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved