Connect with us

நைட் பார்ட்டியில் விருந்தாகிய கே.ஆர் விஜயா.. கணவரே செய்த கொடுமை.. சீக்ரெட் உடைத்த பிரபலம்.

KR Vijaya

News

நைட் பார்ட்டியில் விருந்தாகிய கே.ஆர் விஜயா.. கணவரே செய்த கொடுமை.. சீக்ரெட் உடைத்த பிரபலம்.

Social Media Bar

K. R. Vijaya: தமிழ் சினிமாவில் பல நடிகைகளை நம்மால் இன்றும் மறக்க இயலாது. தங்களின் நடிப்பு மூலம் ஒரு பெரும் இடத்தை பிடித்திருப்பார்கள். சூப்பர் ஸ்டார், உலகநாயகன் போன்று, நடிகைகளுக்கு மாற்றாக வேறு எந்த ஒரு நடிகையும் பார்க்க இயலாது என்பது போல ஒரு சில கதாநாயகிகள் தங்களுக்கென்று தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள்.

அவர்கள் சினிமாவில் சாதிப்பதற்கு கடந்து வந்த பாதை மிகவும் மோசமானதாக கூட இருந்திருக்கலாம். அதனைப் பற்றி நாம் தற்பொழுது அறியும் பொழுது கண்களில் கண்ணீரை வர வைத்து விடும்.

அந்த வகையில் நம்மால் மறக்க முடியாத ஒரு நடிகை என்றால் கே ஆர் விஜயா. அவரைப் பற்றிய தற்பொழுது ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கே ஆர் விஜயா

இவர் சுமார் 400-க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருக்கிறார். இவரை புன்னகை அரசி என்று அனைவரும் அழைப்பார்கள். நமக்கெல்லாம் புன்னகை அரசி என்றால் சினேகாவை தான் ஞாபகம் வரும். ஆனால் அந்த காலத்திலேயே புன்னகை அரசி என்ற அடைமொழியை கொண்டவர் கே ஆர் விஜயா.

இவரின் உண்மையான பெயர் தெய்வநாயகி, இவரின் தந்தை ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றார். கேரளாவில் உள்ள திருச்சூர் பூர்வீகமாகக் கொண்ட இவர். தந்தை ஓய்வு பெற்ற பிறகு நகைக்கடை ஒன்றை நடத்தி அதில் பெரும் நஷ்டத்தையும் சந்திக்கிறார்கள். பிறகு தமிழ்நாட்டிற்கு வந்து பழனியில் உள்ள முருகன் கோவிலில் உடமைகளை பாதுகாக்கும் அதிகாரிப்பணியில் சேருகிறார்.

k r vijaya

கே ஆர் விஜயா பழனியில் இருந்தபோது திருப்பூரை சேர்ந்த ஸ்ரீ சிவம் என்பவர் கே ஆர் விஜயா வின் புகைப்படத்தை இயக்குனர் ஸ்ரீதர் இடம் அனுப்புகிறார் ஸ்ரீதரும் கே ஆர் விஜயாவை அழைத்து வரச் சொல்லி இருக்கிறார்.

அதன் பிறகு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கே ஆர் விஜயாவிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவர் எம்.ஜி.ஆர் போன்ற முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

நைட் பார்ட்டியில் கே ஆர் விஜயாவுக்கு நடந்த கொடூரம்

இவர் வேலாயுதம் என்ற நபரை திருமணம் செய்து கொள்கிறார். வேலாயுதம் அந்த காலத்திலேயே சிட் பண்ட் நடத்தி வந்தவர். மேலும் இவருக்கு விமானமும் இருந்தது. இவர் பென்சார் முதலாளியாக இருந்தபோது ரூபாய் 100 கோடி இவருக்கு கிடைத்ததாகவும் தகவல் வெளியானது. அது மட்டுமல்லாமல் இவரின் வீட்டிற்கு சுங்கத்துறை அதிகாரிகள் வரும் பொழுது காக்டெயிலில் விருந்து கொடுத்தார் என்பதும், அந்த சமயங்களில் கே.ஆர். விஜயா விருந்துக்காக பயன்படுத்தப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. மேலும் பல கோடி பணம் கொட்டக்கூடிய விஷயங்களில் அவரின் கணவரே கே.ஆர். விஜயாவை விருந்துக்காக பயன்படுத்தி உள்ளார் எனவும் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருப்பது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

To Top