News
க்ரீத்தி ஷெட்டியின் க்யூட் போட்டோக்கள்
தெலுங்கில் உப்பென்னா படம் மூலம் பிரபலமான இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி.

தொடர்ந்து ஷியாம் சிங்கா ராய் படத்திலும் நடித்து பிரபலமான இவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள்.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் க்ரித்தி ஷெட்டி தற்போது ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் கொடுத்துள்ள ஹாட் அண்ட் க்யூட் போஸ் வைரலாகியுள்ளது.

