ப்ளவுசிலையும் எறக்கம்.. புடவையிலேயும் எறக்கம்.. மாளவிகா மோகனின் புது லுக்.. அரண்டு போன இளசுகள்!.

Malavika Mohanan: சில நடிகைகள் எப்பொழுதும் படத்தில் கவர்ச்சியாக நடிப்பதற்கு தயங்குவதில்லை.

ஒரு சில நடிகைகள் படத்தில் மட்டும் கவர்ச்சியாக நடிக்காமல், அவர்கள் பங்கேற்கும் விழாக்கள் போன்ற இடங்களில் அணிந்து வரும் உடையும் கவர்ச்சியாக தான் இருக்கிறது.

ரசிகர்கள் ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு ஒரு சில நடிகைகள் கவர்ச்சியாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் பதிவிடுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஃபிலிம் ஃபேர் விருது நிகழ்வில் கலந்து கொண்ட நடிகையின் புகைப்படத்தை பார்த்தவர்கள், அவரின் கவர்ச்சியை கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

பிரபல ஒளிப்பதிவாளரின் மகள்

மலையாளம், தமிழ் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்தான் மாளவிகா மோகனன்.

இவர் பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் கே யு மோகனனின் மகள் ஆவார்.

தந்தை திரையுலகில் பிரபலமாக இருந்ததால் இவருக்கும் சினிமா துறையில் ஆர்வம் வந்து. தற்போது நடிகையாக தனது வெற்றி பயணத்தை தொடங்கியுள்ளார்.

மலையாளத்தில் அறிமுகமாகி, தற்பொழுது பாலிவுட் வரை சென்று தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்து வந்தவர் தான் மாளவிகா.

ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் மாளவிகா மோகனன்

இவர் அடுத்து பிரபாஸுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் அனிமல் 2 படத்திலும் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

malavika mohanan
Social Media Bar

இவர் படத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்க கூடியவர்.

malavika mohanan

ஃபிலிம் ஃபேர் விருதுக்கு சென்ற மாளவிகா மோகனன் அங்கு கவர்ச்சியாக அணிந்து இருந்த புடவை தான் தற்போது பேசு பொருளாக உள்ளது.

malavika mohanan latest pics

வழக்கத்துக்கு மாறாக இடுப்புக்கு கீழ் புவையை இறக்கி கட்டியிருந்தார் மாளவிகா மோகனன்.

malavika mohanan

வெள்ளை நிற புடவையில் மிகவும் கவர்ச்சியாக அந்த விழாவிற்கு அவர் வந்திருந்தார்.

malavika mohanan pics

இந்த புகைப்படங்கள் தற்பொழுது அவரின் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.