Connect with us

மனச மடிச்சி நீதான் உன் இடுப்பில் சொருகுற! – அசத்தும் மாளவிகா மோகனன் புகைப்படங்கள்..!

Actress

மனச மடிச்சி நீதான் உன் இடுப்பில் சொருகுற! – அசத்தும் மாளவிகா மோகனன் புகைப்படங்கள்..!

Social Media Bar

ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாருக்கு மனைவியாக நடித்திருப்பார்.

முதல் படமே பெரும் நடிகர் படம் என்பதால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார் மாளவிகா மோகனன். அதனையடுத்து மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

ஆனால் மாஸ்டர் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் அவ்வளவாக பிரபலமாகவில்லை. அதன் பின்னர் தனுஷ் நடித்த மாறன் திரைப்படத்தில் நடித்தார். மாறன் திரைப்படமும் கூட எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை.

ஆனால் மலையாளத்தில் அவர் நடித்த கிரிஸ்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் மாளவிகா மோகனன். உடல் எடையை குறைத்து வரும் மாளவிகா மோகனன் தற்சமயம் தனது வடிவான உடலை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

To Top