Actress
தூக்கி காட்டுறேன், நல்லா பார்த்துக்கோங்க! – மாடர்ன் உடையில் மயக்கும் நந்திதா!
தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு அட்டக்கத்தி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை நந்திதா. ஆனால் அந்த படத்தில் அவருக்கு சின்ன கதாபாத்திரம்தான் கிடைத்தது என்பதால் அதில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.

ஆனால் அதன் பிறகு நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதை தொடர்ந்து முண்டாசுப்பட்டி திரைப்படமும் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

இதனையடுத்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் நந்திதா. 2021 இல் சிம்புவுடன் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இறுதியாக ஐபிசி 376 என்னும் திரைப்படத்தில் போலீஸாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் நந்திதா தற்சமயம் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் இது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

