Thursday, February 19, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
nayanthara sk

சிவகார்த்திகேயனோடு நெருங்கி நடிக்க மாட்டேன்… நயன்தாரா இப்படி சொல்ல என்ன காரணம் தெரியுமா?.

by Raj
August 2, 2024
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. நயன்தாராவை பொருத்தவரை அவருக்கு பட வாய்ப்புகள் என்பதற்கு பஞ்சமே கிடையாது.

எக்கச்சக்கமான பட வாய்ப்புகள் அவருக்கு இருந்து வருகின்றன அதே சமயம் சிறப்பான கதைகளை கேட்கும் பொழுது அவரே அதில் நடிக்க ஆசைப்பட்டு சென்று நடிப்பது உண்டு. இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது இதற்கு நடுவே கதை தேர்ந்தெடுப்பதில் யார் நடிக்கிறார்கள் என்பதிலும் நயன்தாரா கவனம் கொள்கிறார்.

வளர்ந்து வரும் நடிகை:

ஏனெனில் நன்றாக நடிக்காத நபர்களுடன் சேர்ந்து நடித்தால் அது அவரது திரை வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதேபோல அதிகபட்சம் பிரபல ஹீரோக்கள் படங்களில் எல்லாம் நயன்தாரா நடிப்பது என்பது கொஞ்சம் குறைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

Read More:  அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அவருக்கு இப்போது வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அதே சமயம் நடிகை திரிஷாவிற்கு பெரிய ஹீரோக்கள் படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்சமயம் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் மாசாணி அம்மன் என்கிற படத்தை ஆர் ஜே பாலாஜி படமாக்க இருக்கிறார்.

அதில் கூட திரிசாதான் அம்மனாக நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. அந்த அளவிற்கு திரிஷாவின் மார்க்கெட் தற்சமயம் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா கூறிய ஒரு சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

Read More:  அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

எஸ்.கே படத்தில் விதிமுறை:

அதாவது வேலைக்காரன் திரைப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவிடம் பேசியுள்ளனர். ஆனால் அப்பொழுது பதிலளித்த நயன்தாரா சிவகார்த்திகேயன் தன்னைவிட சின்ன நடிகர் என்பதால் நடிக்க முடியாது என்று மறுத்து இருக்கிறார்.

பிறகு இயக்குனர் பேசிய பிறகு சில விதிமுறைகளை போட்டிருக்கிறார் நயன்தாரா. அதாவது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் ஸ்ரீதிவ்யா போல எல்லாம் தனக்கு கதாபாத்திரம் இருக்க கூடாது. லேடி சூப்பர் ஸ்டார் என்பதால் அதற்கு தகுந்தார் போல கதாபாத்திரம் தான் படத்தில் இருக்க வேண்டும்.

Read More:  Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

சிவகார்த்திகேயனுக்கு அடிபணிந்து போகும் படி இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் மேலும் சிவகார்த்திகேயனுடைய அதிக கவர்ச்சி காட்சிகள் எல்லாம் வைக்க கூடாது என்றெல்லாம் கூறி இருக்கிறார் நயன்தாரா.

அதன்படியே ஒரு கெத்தான கதாபாத்திரத்தை வேலைக்காரன் திரைப்படத்தில் வைத்து நயன்தாராவை நடிக்க வைத்திருக்கின்றனர். ஆனால் அதற்குப் பிறகு சிவகார்த்திகேயனின் கேரக்டர் பிடித்து போன காரணத்தினால் பிறகு மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திலும் அவருடன் சேர்ந்து நடித்தார் நயன்தாரா.

Tags: Nayantharatamil cinematamil news todayதமிழ் சினிமாநயன்தாரா
Previous Post

புடவையை விலக்கி காட்டு காட்டுன்னு காட்டும் நடிகை ஜனனி அசோக் குமார்.. சூம் பண்ணும் புள்ளிங்கோ

Next Post

சட்டையை முழுசா திறந்து.. காவ்யா அறிவுமணியின் அசத்தல் லுக்

Related Posts

salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026
Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

July 15, 2025

என்ன வெண்ணைக்கு அப்படி கேள்வி கேட்குற.. யூ ட்யூப்பர் மதன் கௌரி தாக்கப்பட்டாரா?..

July 15, 2025
Next Post
kavya arivumani

சட்டையை முழுசா திறந்து.. காவ்யா அறிவுமணியின் அசத்தல் லுக்

Recent Updates

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
Malavika mohanan

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved