Connect with us

ரொம்ப நாளைக்கு அப்புறம் கிளாமர் லுக்.. டாப் ஆங்கிளில் கிறங்கடிக்கும் நயன்தாரா.. இந்த போட்டோவை பார்த்தீங்களா?

Actress

ரொம்ப நாளைக்கு அப்புறம் கிளாமர் லுக்.. டாப் ஆங்கிளில் கிறங்கடிக்கும் நயன்தாரா.. இந்த போட்டோவை பார்த்தீங்களா?

Social Media Bar

Actress Nayan Tara is one of the highest earning actresses in Tamil cinema and her films have been well received in Tamil.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் மிகவும் பாரம்பரியமான ஒரு லுக்கில் நடித்தாலும் கூட போக போக அதிக கவர்ச்சியாக நடித்தவர் நடிகை நயன்தாரா.

ஆரம்பத்தில் இவரை திரைப்படங்களில் பெரிதாக கவர்ச்சியாக பார்க்க முடியாது. பாடல்களில் மட்டும் கொஞ்சம் கவர்ச்சியாக நடனமாடி இருப்பார். ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த கஜினி திரைப்படத்தில் முழுக்க முழுக்க கவர்ச்சியாக நடித்தார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தொடர்ந்து கவர்ச்சியாக நடிப்பதன் மூலம் மட்டுமே நடிகைகள் தங்களுக்கான இடத்தை பெற்று விட முடியாது ஏனெனில் இன்னமும் தமிழ் சினிமாவில் பெரிதாக கவர்ச்சியாக நடிக்காமல் வரவேற்பு பெற்று இருக்கும் நடிகைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

நடிகை நயன்தாரா:

அப்படி இருக்கும் பொழுது நயன்தாரா தவறான கண்ணோட்டத்தில் சினிமாவை அணுகியதால் கஜினி திரைப்படத்திற்கு பிறகு அதிக விமர்சனத்திற்கு உள்ளானார். அதற்கு பிறகும் வில்லு மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நயன்தாராவை அதிக கவர்ச்சியுடன் பார்த்திருக்க முடியும்.

அதற்குப் பிறகு இந்த மாதிரி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று கொடுக்காது என்பதை உணர்ந்த நயன் கவர்ச்சி காட்டுவதையே சுத்தமாக நிறுத்திவிட்டார். இருந்தாலும் கூட அதற்குப் பிறகும் அவருடைய மார்க்கெட் அதிகரித்தது.

ட்ரெண்டாகும் புகைப்படம்:

இப்போது வரை தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக நயன்தாரா இருக்கிறார். ஆனால் அதே சமயம் இப்போது வரை பெரிதாக கவர்ச்சியாக நடிக்காமல் இருந்து வருகிறார் நயன்தாரா. இருந்தாலும் கூட அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிடுவது உண்டு.

இப்படி சில மாதங்களுக்கு முன்பு ஒரு மேகஸின் ஒன்றிற்கு அட்டை படத்திற்காக அவர் போஸ் கொடுத்திருந்த புகைப்படம் அதிக வைரலானது அதற்குப் பிறகு மீண்டும் தற்சமயம் கொஞ்சம் கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அவை இப்பொழுது அதிக வைரலாக துவங்கியிருக்கிறது

To Top