Connect with us

தங்க தாமரை  நிலவே.. க்ளோஸ் அப் லுக்கில் கலக்கும் சிம்பு பட நடிகை..!

Actress

தங்க தாமரை  நிலவே.. க்ளோஸ் அப் லுக்கில் கலக்கும் சிம்பு பட நடிகை..!

Social Media Bar

தமிழில் குறைந்த அளவிலான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால்.

நடிகை நிதி அகர்வால் தெலுங்கு கன்னடம் மொழிகளில் பிரபலமான நடிகை ஆவார். தமிழில் முதன்முதலாக நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தில் அவர்கள் ஜோடியாக நடித்திருந்தார்.

அந்த ஒரு திரைப்படத்திலேயே அவருக்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. அதனை தொடர்ந்து உதயநிதி கதாநாயகனாக நடித்த மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஆனாலும் கூட அவருக்கு தமிழில் பெரிதாக வரவேற்பு என்பது இல்லாமல் இருந்து வருகிறது இந்த நிலையில் அடிக்கடி ரசிகர்களை கவர்வதற்காக புகைப்படங்களை வெளியிடும் நிதி அகர்வால் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top