Wednesday, February 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
nikitha-sharma

nikitha-sharma

பூனை மனுசங்க பால் எல்லாம் குடிக்காதும்மா!.. பூனையிடம் முன்பக்கம் திறந்த நடிகை… வைரலாகும் வீடியோ.

by Raj
July 9, 2024
in News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சின்னத்திரையை விட பாலிவுட் சின்னத்திரையில் வரவேற்புகளும் வாய்ப்புகளும் அதிகம் என கூறலாம். சொல்ல போனால் ஹிந்தி சீரியல்களை காப்பி அடித்துதான் அதிகமான மேக்கப்களை போட்டுக்கொண்டு இப்போது தமிழ் சினிமாவிலும் நாடகங்களில் அனைவரும் நடித்து வருகின்றனர்.

முன்பு தமிழில் வந்த மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற நாடகங்களில் எல்லாம் இப்படி மேக்கப் போட்ட பெண்களை பார்க்க முடியாது. ஹிந்தியில் சீரியல்கள் அடுத்தக்கட்டத்தை தாண்டிவிட்டது என கூறலாம். தமிழ் சினிமாவில் இப்போதுதான் காதல் காட்சிகளே படமாக்கப்பட்டு வருகின்றன.

சீரியல்களில் மாற்றம்:

ஆனால் ஹிந்தி சின்னத்திரையில் அதிகமாக கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளனர். இதனால் சிறுசுகளில் இருந்து பெருசுகள் வரை அனைவரும் பார்க்கும் விஷயமாக சீரியல்கள் மாறிவிட்டன. நாகினி மாதிரியான சில சீரியல்களில் கூட அதிக கவர்ச்சிகள் இருப்பதை பார்க்க முடியும்.

இப்படி ஹிந்தி சீரியல்களில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நிகிதா ஷர்மா. இவருக்கு அங்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதே போல எக்கச்சக்கமான சீரியல்களில் நடித்துள்ளார் நிகிதா ஷர்மா. பெரும்பாலும் இவர் நடிக்கும் சீரியல்கள் நல்ல வெற்றியை கொடுக்க கூடியவை.

ஹிந்தி சீரியல்களில் பேய் கதாபாத்திரத்தில் துவங்கி சாமி கதாபாத்திரம் வரை அவருக்கு எல்லா கதாபாத்திரத்தலும் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பார்வதி அம்மன், காளி மாதிரியான கதாபாத்திரங்களில் நிகிதா ஷர்மா நடித்துள்ளார்.

தமிழில் கூட சீரியல்:

இவர் நடித்த மகா காளி நாகினி போன்ற சீரியல்கள் தமிழில் டப்பிங் ஆகி வந்துள்ளன. இந்த நிலையில் சீரியல்களில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி நிகிதா ஷர்மா வாயை பிளக்கும் வகையில் புகைப்படங்கள் வெளியிடுவது உண்டு.

View this post on Instagram

A post shared by Nikita Sharma (@nikitasharma_official)

அப்படியாக அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பூனையிடம் சென்று முன்னழகை எடுத்து காட்டுகிறார் நிகிதா ஷர்மா. அதை பார்க்கும் ரசிகர்கள் பூனை மனித பால் எல்லாம் குடிக்காது என கிண்டல் செய்து வருகின்றனர்

Tags: tamil cinematamil newstoday newsதமிழ் சினிமாதமிழ் நடிகைகள்நிகிதா ஷர்மா
Previous Post

ஒரே ஒரு தவறான முடிவு… வீட்டை விற்கும் நிலைக்கு வந்த ரம்பா.. ஜோதிகாவும் இதற்கு காரணமா?..பின்னணி என்ன?

Next Post

ஒரு பக்கம் திறந்து..பீச் போஸில் த்ரிஷாவை பின்னுக்கு தள்ளிய மடோனா.. ஜூம் பண்ணி பார்க்கும் இளசுகள்..

Related Posts

ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

அனுபாமா நடிப்பில் வரும் த்ரில்லர் திரைப்படம்.. கிஷ்கிந்தாபுரம் ட்ரைலர் அப்டேட்.!

October 23, 2025

ஓ.டி.டிக்கு வரும் லோகா… வெளியான அப்டேட்..!

October 15, 2025

மகாபாரதத்தை கையில் எடுத்த நெட்ஃப்ளிக்ஸ்.. மாஸா இருக்கும் போல.. வெளியான ட்ரைலர்.!

October 9, 2025
Next Post
madonna sabastian

ஒரு பக்கம் திறந்து..பீச் போஸில் த்ரிஷாவை பின்னுக்கு தள்ளிய மடோனா.. ஜூம் பண்ணி பார்க்கும் இளசுகள்..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved