News
கட்சிக்கு விளம்பரமா..! நிவேதா பெத்துராஜ் ஆடையில் செய்த வேலை.. சின்ன அன்னியார்னு நிரூபிச்சுட்டீங்க!.
ஒரு நாள் ஒரு கூத்து மாதிரியான திரைப்படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன.

இதற்கு நடுவே ஒரு உதயநிதிக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படத்தில் அவர் நடித்ததற்கு பிறகு அவருக்கு உதயநிதிக்கும் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன.
கிசு கிசு செய்திகள்:
ஆனால் இந்த செய்திகளுக்கு ஆதாரம் இல்லை என்கிற நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் யூடூயூப் பேட்டிகளில் பேசிய பத்திரிக்கையாளர் ஒருவர் தொடர்ந்து இது குறித்து பேசி வந்தார்.

ஆனால் அதெல்லாம் போய் என்பதை நிவேதா பெத்துராஜ் ஒரு பேட்டியில் வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நிவேதா பெத்துராஜ் சூரியன் வரைந்த ஆடை ஒன்றை அணிந்து புகைப்படம் எடுத்திருந்தார் அந்த புகைப்படத்தை பகிரும் ரசிகர்கள் சின்ன அண்ணியார் என்பதை நிரூபித்து விட்டார் என்று கூறி அந்த புகைப்படங்களை பிரபலமாக்கி வருகின்றனர்.
