Connect with us

மாடர்ன் ரதியே உன்ன பிக்கப்பு பண்ணிடவா- புடவையிலேயே கவர்ச்சி காட்டும் நேகா ஷெட்டி…

Actress

மாடர்ன் ரதியே உன்ன பிக்கப்பு பண்ணிடவா- புடவையிலேயே கவர்ச்சி காட்டும் நேகா ஷெட்டி…

Social Media Bar

தென்னிந்தியா சினிமாவில் தமிழ் சினிமா தற்சமயம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சினிமாவாக மாறி உள்ளது. எனவே கதாநாயகிகள் அனைவரும் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடி காத்திருக்கின்றனர்.

தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வந்த நடிகை நேஹா ஷெட்டியும், தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

Neha Shetty in Black Top

2016 ஆம் ஆண்டு வெளிவந்த முங்காரு மால் என்கிற திரைப்படத்தின் மூலமாக சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை நேஹா ஷெட்டி. அதன் பிறகு அவர் மொத்தமாக நான்கு திரைப்படங்களில் நடித்தார்.

இறுதியாக 2022 ஆம் ஆண்டு அவர் நடித்த வெளியான டிஜே தில்லு என்னும் திரைப்படம் மக்கள் மத்தியில் நிர்வாக பிரபலமானது. அதைத் தொடர்ந்து அவரும் ஓரளவு பிரபலமானார். தற்சமயம் இரண்டு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் நடிகை நேஹா ஷெட்டி. ஆனாலும் தமிழ் சினிமாவில் இப்போது வரை அவருக்கு எந்த ஒரு படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை

இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்வதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் நேஹா ஷெட்டி.

To Top