Tamil Cinema News

6 மாதத்தில் விவாகரத்து.. வீட்டில் சல்லடை போட்ட அமலாக்க துறை.. நடிகை சுகன்யா குறித்த அதிர்ச்சி தகவல்..!

இயக்குனர் பாரதிராஜா மூலமாக பல பிரபலங்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கின்றனர். நடிகர் பாண்டியன், ராதிகா, ரேவதி மாதிரியான நிறைய பேரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. அப்படியாக பாரதிராஜா மூலமாக அறிமுகமான மற்றொரு…

Read More
Tamil Cinema News

என் அப்பாவை அப்படி கேட்டேன்.. எந்த ஒரு மகளும் கேட்காத கேள்வி.. பிக்பாஸ் தர்ஷிகா கூறிய விஷயம்.!

பிக் பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்த பிரபலங்களில் மிக முக்கியமானவர் தர்ஷிகா. தர்ஷிகாவை அதற்கு முன்பு பெரிதாக மக்களுக்கு தெரியாது என்றுதான் கூற வேண்டும். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு…

Read More
Tamil Cinema News

அந்த ஒரு செயலால் எல்லா பணமும் போச்சு.. கவலையில் இருக்கும் மைனா நந்தினி..!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்த பிரபலங்களில் முக்கியமானவர் நடிகை மைனா நந்தினி. தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதேபோல விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார் என்னதான்…

Read More
Tamil Cinema News

எங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுது… புஷ்பா பட டப்பிங் ஆர்ட்டிஸ்ட்க்கு நடந்த சோகம்.!

தற்சமயம் தென்னிந்தியாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே அதிக வரவேற்பை பெற்று வரும் திரைப்படமாக புஷ்பா 2 திரைப்படம் இருந்து வருகிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் இருந்து அல்லு அர்ஜுனின் கதாபாத்திரத்திற்காகதான் அந்த படம்…

Read More
Tamil Cinema News

3 நாளில் இவ்வளவு வசூலா? புஷ்பா 2 வசூல் நிலவரம்..!

தொடர்ந்து தென்னிந்திய திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்வது வழக்கமாகி வருகின்றன. இந்திய அளவில் அதிகமாக ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் தென்னிந்திய…

Read More
Tamil Cinema News

புஷ்பா 2 படத்திற்கு ஸ்ரீ லீலா சம்பளம்.. தமன்னா மார்க்கெட்டை பிடிச்சுடுவார் போல…

தென்னிந்தியாவில் சிறப்பாக நடனமாடும் நடிகைகளில் முக்கியமானவராக நடிகை ஸ்ரீ லீலா மாறி இருக்கிறார். பெரும்பாலும் நடிகைகளை பொறுத்தவரை எப்பொழுதும் சிறப்பான நடனத்தை அவர்கள் வெளிப்படுத்துவது கிடையாது. நடிகர்களில் கூட ஒரு சிலர் நல்ல நன்றாக…

Read More
Tamil Cinema News

நயன்தாராவுக்கு இருந்த அந்த வெறி.. நெருங்கிய நண்பர் கூறிய தகவல்..!

நடிகை நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கி வரும் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். தொடர்ந்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்துக் கொள்வதற்காக நடிகை நயன்தாரா அதிகமாக போராடி…

Read More
Tamil Cinema News

ஓட்டு போடுறவன் எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கணும்.. விஜய்க்கு ஆதரவாக ரசிகன் பேசிய ப்ளாஸ்ட் ஸ்பீச்..!

சமீபத்தில் விகடன் வெளியிட்ட எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்கிற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் கலந்து கொண்டார். அதில் விஜய் கலந்து கொண்டதில் அதிக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன விஜய் எப்படி…

Read More
Tamil Cinema News

என்னப்பா பொசுக்குன்னு இப்படி கேட்டுப்புட்டீங்க.. பத்திரிக்கையாளர் கேள்வியால் ஆடிப்போன சித்தார்த்..!

தமிழில் வளர்ந்து வரும் ஒரு முக்கிய நடிகராக நடிகர் சித்தார்த் இருந்து வருகிறார். நடிகர் சித்தார்த்திற்கு தேர்ந்தெடுக்கும் கதை களங்களில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருகின்றன. அவருக்கு ஒரு திரைப்படம் வெற்றி பெறுகிறது என்றால்…

Read More
Tamil Cinema News

ரஜினியை பார்த்து அல்லு அர்ஜுன் கத்துக்கணும்.. இதைதான் அனுபவம்னு சொல்றது..!

ரசிகர்கள் எப்போதுமே நடிகர்களை பார்க்கும்பொழுது சாந்தமாக இருப்பது கிடையாது. வளர்ந்து வரும் நடிகர்கள் பலருக்குமே இது தெரியும் இதனால் தான் பெரிய நடிகர்கள் யாருமே பொது இடங்களில் ரசிகர்களுக்கு காட்சி கொடுக்க மாட்டார்கள். அப்படி…

Read More
Tamil Cinema News

அல்லு அர்ஜுன் இந்த பாவத்தை எங்க போய் கழுவ போறார்.. நேரடியாக கேட்ட பிரபலம்..!

எப்போதுமே நம் சினிமாவை பொறுத்த வரை அதில் ரசிகர்கள் என்பவர்கள் தொடர்ந்து கெட்ட பெயரைதான் வாங்கி வருகின்றனர். ஒரு நடிகருக்கு ரசிகராக இருப்பது என்பது எப்பொழுதுமே ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது கிடையாது. அதனால்தான் நடிகர்…

Read More
Tamil Cinema News

சூரிக்கு ஜோடியாக நடிக்கும் பொன்னியின் செல்வன் நடிகை.. யார் தெரியுமா?.

தமிழ் சினிமாவில் பல காலங்களாக கஷ்டப்பட்டு தற்சமயம் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சூரி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து போராடி வந்துள்ளார் நடிகர் சூரி. ஒரு காமெடி…

Read More