சிங்கப்பூரில் விசித்திர நபரால் நடந்த சம்பவம்!.. ஆடிப்போன பாலா!..
விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பாலா. அதற்கு பிறகு அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது அதிக வரவேற்பை பெற்று தந்தது. பொதுவாகவே பலருக்கும் உதவும் குணம்…
