இப்ப படம் பண்ண முடியாது!.. ரஜினி அஜித்தால் விஜய் பையனுக்கு வந்த சங்கடம்!..
Jason sanjay: தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை இயக்கும் முக்கியமான இரண்டு பெரிய நிறுவனங்கள் என்றால் அதில் ஒன்று சன் பிக்சர்ஸ் மற்றொன்று லைகா நிறுவனம். லைகா நிறுவனத்தை பொறுத்தவரை வெளிநாட்டில் பெரும்…
