காதல் மட்டுமில்லாமல் நிச்சயதார்த்ததையும் மறைத்த பிரபல நடிகை! மாப்பிளை யார் தெரியுமா?
நடிகர் சரத்குமாரின் மகளும், தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோயினுமான வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தமிழில் பல படங்களில் காதாநாயகியாக நடித்திருந்தாலும் சர்க்கார், சண்டக்கோழி…
