அழகிய தமிழ் மகன் வில்லனின் ரீ எண்ட்ரியா தளபதி 67 – டீகோடிங் செய்யும் ரசிகர்கள்!
கடந்த ஒரு வாரமாக இணையத்தளம் முழுக்க வலம் வரும் பெயராக தளபதி 67 உள்ளது. நடிகர் விஜய்க்கு இந்த படம் முக்கியமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு தனியாக…
