தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை பூனம் பஜ்வா. இவர் நடித்த தம்பிக்கோட்டை, தெனாவட்டு மாதிரியான படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று வந்தன.
இந்த நிலையில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த பூனம் பஜ்வாவிற்கு ஒரு கட்டத்திற்கு பிறகு வாய்ப்புகள் குறைந்தது. அதன் பிறகு ஆம்பள, அரண்மனை 2 மாதிரியான படங்களில் தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி அவருக்கு வாய்ப்புகளை வழங்கி வந்தார்.
இப்போது பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் நடிகை பூனம் பஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்சமயம் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.