Connect with us

பச்சப்புள்ள தோத்து போயிடும்.. தொடைக்கு மேலே சென்ற உடை.. புள்ளிங்கோ மனசை கெடுக்கும் பூனம் பஜ்வா..!

poonam bajwa

Entertainment News

பச்சப்புள்ள தோத்து போயிடும்.. தொடைக்கு மேலே சென்ற உடை.. புள்ளிங்கோ மனசை கெடுக்கும் பூனம் பஜ்வா..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை பூனம் பஜ்வா. இப்போதும் அனைவரும் அறிந்த நடிகையாக இவர் இருந்து வருகிறார்.

பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தவராக பூனம் பஜ்வா இருக்கிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த பொழுது அவர் நடித்த சேவல் திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.

பூனம் பஜ்வா

இத்தனைக்கும் அந்த சமயத்தில் இயக்குனர் ஹரி பிரபலமான ஒரு இயக்குனராக இருந்தார் ஆனாலும் கூட அவருக்கு தோல்வி படமாக சேவல் படம் அமைந்தது.

அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேட துவங்கினார் பூனம் பஜ்வா. அப்பொழுதுதான் அவருக்கு தெனாவட்டு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

தெனாவட்டு திரைப்படம் மூலமாக அதிக பிரபலம் அடைந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த சில திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தது பிறகு சில வாரங்களிலேயே மீண்டும் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார் பூனம் பஜ்வா.

பிரபலமான நடிகை:

அதற்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்புகளை வழங்கி வந்தார். பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார் பூனம் பஜ்வா.

இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் வரவேற்பை பெற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் தற்சமயம் வரவேற்பை பெற துவங்கி இருக்கிறது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

kureshi 2
jayam ravi aarthi
harish kalyan
To Top