முன்னழகு முட்டி நிக்குது.. டைட் உடையில் புள்ளிங்கோவுக்கு ஹீட் ஏத்தும் பிரக்யா நாக்ரா

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒன்று இரண்டு படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். மேலும் அந்த படத்தின் வரவேற்பு பொறுத்துதான் மற்ற திரைப்படங்கள் அவர்களுக்கு அமையும்.

அந்த வகையில் அறிமுகமாகும் படங்கள் வெற்றி அடைந்தால் அந்த நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குவியும். இல்லையென்றால் அவர்கள் பட வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். ஒரு சில நடிகைகள் பட வாய்ப்புக்காக காத்திருக்காமல் விளம்பரம் போன்றவற்றில் நடித்து எப்பொழுதும் தங்களை பிஸியாக வைத்துக்கொள்வார்கள்.

அந்த வகையில் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை என்றால் பிரக்யா நாக்ரா. இவரை ஒரு சிலருக்கு தெரியும். இவர் பதிவிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரக்யா நாக்ரா

இவர் ஹரியானாவில் உள்ள அம்பாலாவில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். மாடலிங் மூலம் தனது பயணத்தை தொடங்கினார். மாடலிங் செய்வதன் மூலம் திரைத்துறையில் சாதிக்க முடியும் என அவர் நம்பினார்.

Pragya Nagra current photo
Social Media Bar

பிரக்யா நாகரா தற்பொழுது தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Pragya Nagra

அடுத்து 2023 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான நதிகளில் சுந்தரி யமுனா என்ற படத்தில் மூலம் இவர் மலையாள திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் வெற்றியை தொடர்ந்து அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு அமைந்தது.

pragya nagra

மேலும் தமிழ் திரைப்படமான வரலாறு முக்கியம் திரைப்படத்தில் ஜீவாக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். பிரக்யா நாகரா-வின் நடிப்புத் திறன் இதில் பெருமளவில் பேசப்பட்டது.

கவர்ச்சி நாயகி பிரக்யா நாக்ரா

படவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் தற்போது பிரக்யா நாக்ரா சமூக வலைத்தளங்களில் பல்வேறு புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருவது வழக்கமாக கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவர் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

pragya nagra

இவர் தற்பொழுது பதிவிட்டு இருக்கும் புகைப்படம் கவர்ச்சியாகவும், மாடனாகவும் உள்ளது என அவரின் ரசிகர்கள் கமெண்ட் செய்து, ஷேர் செய்து வருகிறார்கள்.

pragya nagra

இந்நிலையில் அவர் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த முறை மிக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சினிமா துறைக்கு நடிக்க வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.