Connect with us

எல் முருகனுக்கும் மீனாவுக்கும் என்ன தொடர்பு..! மீனாவின் லீலைகள்.. லிஸ்ட் போடும் பிரபலம்!.

Tamil Cinema News

எல் முருகனுக்கும் மீனாவுக்கும் என்ன தொடர்பு..! மீனாவின் லீலைகள்.. லிஸ்ட் போடும் பிரபலம்!.

Social Media Bar

சில காலங்களாகவே தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வரும் விஷயமாக நடிகை மீனா குறித்த விஷயம் இருந்து வருகிறது. நடிகை மீனா தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் ஆவார். சிறு வயது முதலே மலையாளம், தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக மீனா இருந்து வருகிறார்.

இப்பொழுது மீனாவிற்கு மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் பெரிதாக இல்லை. கிடைக்கும் வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்தி நடித்து வந்து கொண்டிருக்கிறார்.

இதற்கு நடுவே பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சிவா பத்திரிகையாளர்கள் முன்பு பேசும்பொழுது மீனாவுக்கும் எல்.முருகனுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஒரு புது சர்ச்சையை கிளப்பி இருந்தார். அதை அவர் மறைமுகமாகதான் கூறியிருந்தார் என்றாலும் அது மீனாதான் என்று பலருக்கும் தெரிந்த காரணத்தினால் அந்த சர்ச்சை அதிகரிக்க துவங்கியது.

மீனா சர்ச்சை:

எல்.முருகனின் அனைத்து வீட்டு விசேஷங்களுக்கும் மீனா சிறப்பு விருந்தினராக வருகிறார். அது ஏன் என்பதுதான் திருச்சி சிவாவின் கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர் சேகுவாரா அவரது கருத்தை கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது ஒரு நடிகையாக மீனா மற்ற நடிகைகள் அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் கிடையாது. கண்ணீர் விட்டு அழும் காட்சிகளில் எல்லாம் மீனாவிற்கு அவ்வளவாக நடிக்க வராது.

அதே சமயம் மீனா மாதிரியே கவர்ச்சியாக நடிக்கும் ராதிகா குஷ்பூ மாதிரியான நடிகைகள் அந்த காட்சிகளை நன்றாக நடிப்பதை பார்க்க முடியும். மீனாவின் பின்புலத்தை எடுத்துக் கொண்டால் அவரது சித்தி மற்றும் அவரது அம்மா இருவருமே மலையாளத்தில் தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தவர்கள்.

பத்திரிக்கையாளர் விளக்கம்:

அதே போலதான் மீனாவும் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். அவ்வை சண்முகி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த பொழுது ஒரு பாடலுக்காக மட்டும் கே எஸ் ரவிக்குமார், கமல்ஹாசன் மீனா மூவரும் வெளிநாட்டுக்கு சென்றனர்.

அந்த பாடல் முழுக்க மீனாவைதான் கவர்ச்சியாக காட்டிக் கொண்டிருந்தனர் அதற்கு எதற்காக வெளிநாட்டிற்கு போனார்கள் என்று தெரியவில்லை அது இயக்குனருக்கும் கமலுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம் என்று கூறுகிறார் பத்திரிக்கையாளர் சேகுவாரா.

மேலும் அவர் கூறும் பொழுது திருச்சி சிவா கேட்பது ஒரு நியாயமான கேள்விதான் அரசியலுக்கும் மீனாவுக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது என்னும்பொழுது தொடர்ந்து எல் முருகனின் வீட்டு விசேஷங்களுக்கு மீனா எதற்கு செல்கிறார் இதற்கு பின்னால் கண்டிப்பாக ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

To Top