Connect with us

மிரட்டி படுக்க வைத்த சூப்பர் ஸ்டார்.. நடிகைகளுடன் விடிய விடிய பெட் மேட்ச் ஆடிய நடிகர்கள்..!

hema comittee

News

மிரட்டி படுக்க வைத்த சூப்பர் ஸ்டார்.. நடிகைகளுடன் விடிய விடிய பெட் மேட்ச் ஆடிய நடிகர்கள்..!

Social Media Bar

தற்சமயம் மலையாளத்தில் நடந்து வரும் பாலியல் கொடுமைகள் தொடர்பான விஷயங்கள் பலருக்கும் அதிர்ச்சியை தரும் வகையில் அமைந்து இருக்கிறது.

பொதுவாகவே சினிமா என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்பது பொதுமக்களின் ஒரு பொதுவான எண்ணமாக இருக்கிறது. அதனால்தான் இப்பொழுது வரை கஷ்டப்படும் குடும்பமாக இருந்தாலும் கூட தனது வீட்டு பெண்ணை யாரும் சினிமாவிற்கு நடிக்க அனுப்ப மாட்டார்கள்.

அதற்கு முக்கிய காரணமே இதுதான் ஆனால் அது தலை விரித்தாடும் அளவிற்கு இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். தற்சமயம் கேரளாவில் ஹேமா கமிட்டி என்கிற கமிஷன் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தொடர்பான விஷயங்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன.

கேரள சினிமா:

அதன்படி நிறைய கேரள பிரபல நடிகர்கள் தொடர்ந்து நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்திருப்பதாகவும் அதை இந்த கமிட்டி கண்டுபிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பெரும் நடிகர்களும் இதில் சிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து நடிகர்கள் நடிகைகள் என பலரும் இது குறித்து கருத்து தெரிவிக்க துவங்கியிருக்கின்றனர். தமிழில் குஷ்பு, ரஜினி, விஷால் மாதிரியான பலர் இதற்கு கருத்து தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து கூறியிருக்கும் விஷயங்கள் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

அவர் கூறும் பொழுது எல்லா சினிமாவிலும் இந்த பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கின்றன. ஆனால் மலையாள சினிமாவில் தான் மிரட்டி படுக்க வைக்கும் ஒரு விஷயம் இருக்கிறது. நடிகைகள் மீது ஆர்வம் கொள்கின்ற நடிகர்கள் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் பொழுது இந்த நடிகை தான் வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கூறி விடுகின்றனர்.

பெட் மேட்ச் ஆடிய நடிகர்கள்

அதற்குப் பிறகு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது நடிகையிடம் பாலியல் தொடர்பான சீண்டல்களை துவங்குகின்றனர். அதற்கு நடிகைகள் ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் அவர்களை மிரட்ட துவங்குகின்றனர். பிறகு அவர்களுடன் பெட் மேட்ச் ஆடுகின்றனர்.

இப்படி மோசமாக மலையாள சினிமா போய்விட்டது. அதனால்தான் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ஊர்வசி ராதிகா மாதிரியான நடிகைகள் கூட தொடர்ந்து மலையாள சினிமாவில் தங்களுக்கு நடந்த பாலியல் பிரச்சனைகளை பேச துவங்கியிருக்கின்றனர்.

மேலும் இதில் யாரும் சிக்கி விடக்கூடாது என்பதற்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மாதிரியான பெரிய நடிகர்கள் கூட ஹேமா கமிட்டிக்கு ஆதரவாக பேசுகிறார். ஆனால் உண்மையில் மோகன்லால் பற்றி ஷகிலா அவரது இளமை காலங்களிலேயே நிறைய விமர்சனங்களை கொடுத்திருக்கிறார். மோகன்லால் எப்படிப்பட்டவர் என்பது மலையாள சினிமாவுக்கே தெரியும் என்று அவர் கூறியிருக்கிறார்.

To Top