Connect with us

முன்னழகு அப்படியே தெரியுது.. இளைஞர்களுக்கு விருந்து வைக்கும் பிரியா ஆனந்த்..!

priya anand 3

Actress

முன்னழகு அப்படியே தெரியுது.. இளைஞர்களுக்கு விருந்து வைக்கும் பிரியா ஆனந்த்..!

Social Media Bar

தமிழ் சினிமாவிற்கு வரும்பொழுது பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையோடு வந்து அதேபோல பெரிய நடிகையான பெண்கள் பலர் இருக்கின்றனர்.

ஆனால் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையோடு வந்து இப்பொழுது பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியா ஆனந்த். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு வந்த பொழுது கொஞ்சம் கவர்ச்சி இல்லாமல் தான் நடித்து வந்தார்.

priya anand

ஆனால் அவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு அப்பொழுது தமிழ் சினிமாவில் வரவேற்பு இருந்தது. முக்கியமாக எதிர்நீச்சல் திரைப்படத்தில் மின்வெட்டு நாளில் என்கிற அந்த பாடலில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்திருந்தார் பிரியா ஆனந்த்.

பிரியா ஆனந்த்:

priya anand

அந்த பாடலுக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தது அதனை புரிந்து கொண்ட பெரிய ஆனந்த் அதற்கு பிறகு அவரது திரைப்படங்களில் கொஞ்சமாக கவர்ச்சி காட்ட துவங்கினார்.

இருந்தாலும் கூட கதை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து பிரியா ஆனந்த் கோட்டை விட்டுக் கொண்டிருந்தார். அது அவருக்கு தோல்வி படங்களாகவே கொடுத்து வந்தது. அதனை தொடர்ந்து சில நாட்களிலேயே சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார் பிரியா ஆனந்த்.

priya anand

தொடர்ந்து பிரபலம்:

ஆனால் அவருக்கென்று ஒரு ரசிக்கப்பட்டாளம் அப்போதைய காலகட்டத்திலேயே உருவாகி இருந்தது. அவர்களெல்லாம் திரும்பவும் பிரியா ஆனந்த் எப்போது நடிக்க வருவார் என்று ஏங்கி கொண்டிருந்தனர் இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் லியோ திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியா ஆனந்த்.

அது அவருக்கு சினிமாவில் ஒரு ரீ எண்ட்ரியாக அமைந்தது. ஏனெனில் அந்த திரைப்படத்தில் பார்க்கும் பொழுது கூட இப்பொழுதும் இளமையாக தெரிந்தார் பிரியாஆனந்த் அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கிய உடனே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோவையும் வீடியோக்களையும் விட துவங்கினார் பிரியா ஆனந்த் தற்சமயம் அப்படி அவர் வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் அதிக கவர்ச்சியாக மாறியுள்ளன அவை தான் இப்பொழுது பிரபலமாகி வருகின்றன.

To Top