Actress
மறைத்த அழகை காட்டிய காற்று..! சொக்க வைத்த ராய் லெட்சுமி!
தமிழில் பிரபல நடிகையாக இருந்த ராய் லெட்சுமி கடற்கரையில் காற்றில் ஆடைகள் சலசலக்க கொடுத்த போஸ் வைரலாகியுள்ளது.

தமிழில் மங்காத்தா, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து பேமஸாக இருந்த நடிகை ராய் லெட்சுமி.

தமிழில் 2005ல் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் குண்டக்க மண்டக்க, வால்மீகி, தர்மபுரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் பிஸியாக நடித்தவர் தமிழில் காஞ்சனா, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனி அடையாளம் பதித்தார்.

தற்போது சிண்ட்ரெல்லா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழ், மலையாள படங்களில் நடித்து வரும் ராய் லெட்சுமி தற்போது கடற்கரையில் எடுத்த போட்டோ வைரலாகியுள்ளது.

வீசும் காற்றில் முழு காலின் அழகையும் காட்டிக் கொண்டு கறுப்பு உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
பாலாடை போல ஒரு நூலாடை! – கிக் ஏற்றும் திஷா!
தாவணி விலக.. மறைத்த அழகை அள்ளி காட்டிய பிரியங்கா மோகன்!
