Actress
கொசுவலை ஆடையில் ரசிகர்களை மயக்கிய ரவீனா தகா..!
விஜய் டிவி மூலமாக நிறைய பிரபலங்கள் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கின்றனர். அப்படியாக தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ச்சி பெறுவதற்கு முயற்சி செய்து வருபவர்தான் நடிகை ரவீனா தகா.
ரவீனா தகா ராட்சசன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இப்பொழுது வரை பெரிய கதாபாத்திரம் என்று அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி அவருக்கு அதிக வரவேற்பு பெற்று கொடுத்தது. அதற்கு பிறகு பிக்பாஸில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்றார் ரவீனா இவை இரண்டுமே அவருக்கு மக்கள் மத்தியில் அதிக பிரபலத்தை பெற்றுக் கொடுத்தது.
இந்த நிலையில் கதாநாயகி ஆவதற்காக முயற்சி செய்து வரும் ரவீனா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகின்றன.
