Connect with us

நிறைமாத கர்ப்பிணியாக ரோபோ சங்கர் மகள் செய்த காரியம்.. ட்ரெண்டாகும் வீடியோ..!

Tamil Cinema News

நிறைமாத கர்ப்பிணியாக ரோபோ சங்கர் மகள் செய்த காரியம்.. ட்ரெண்டாகும் வீடியோ..!

Social Media Bar

ரோபோ சங்கர் சின்னத்திரை மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். அதற்கு பிறகு அவருக்கு சினிமாவில் காமெடியனாக வாய்ப்பு கிடைத்தது.

காமெடி வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் ரோபோ சங்கரின் மகளும் அதேபோல வரவேற்பு பெற்றார். தற்சமயம் பிரபலமானவராக இருக்கிறார்.

நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் ஒரு முக்கியதாக அவர் நடித்திருந்தார். அதற்கு பிறகு அவர் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால் அவரது திருமணம் யூ.டியூப் சேனலுக்கு விற்கப்பட்டது.

 

அதன் மூலமாக அதிக சர்ச்சைக்கு உள்ளானார் இந்திரஜா. தற்சமயம் அதனால் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இவர் இருந்து வருகிறார் போன வருடம் திருமணம் ஆன இந்திரஜா தற்சமயம் கர்ப்பமாக இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் தனது கணவருக்கு விதிமுறைகள் போட்டு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

To Top