Actress
உள் பனியன் மட்டும் போட்டுக்கிட்டு அநியாயத்துக்கு குனிஞ்சு போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்!..
சில நடிகைகளுக்கு திறமைகள் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல், கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகள் பயன்படுத்தி தங்களை பிஸியாக வைத்துக் கொள்வார்கள் மேலும் ஒரு சில நடிகைகள் சொந்த பிசினஸ் செய்து அதன் மூலம் தங்களை வளர்த்துக் வருவார்கள்.
இந்நிலையில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட படிப்பை வெளிநாடு வரை சென்று படித்து வந்த நடிகை என்றால் அது சாக்ஷி அகர்வால்.
இவர் தற்பொழுது இணையத்தில் பிசியாக உள்ள வேளையில் பல போட்டோ சூட் கள் நடத்தி அதை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தற்போது இணையத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படமானது அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகை சாக்ஷி அகர்வால்
மாடல் அழகியான சாட்சி அகர்வால் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
மேலும் பல விளம்பரங்களில் நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடு சென்று சினிமாவை பற்றிய படிப்பை படித்திருக்கிறார்.

மேலும் இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். அந்த படத்தைப் பற்றி அவர் பகிர்ந்து கொள்ளும் போது நான் ஆர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறினார்கள். ஆனால் அங்கு சென்ற பிறகு தான் நான் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறேன் என எனக்கு தெரிய வந்தது என கூறி வருத்தப்பட்டு இருப்பார்.

பிக் பாஸ் ஷோ முடிந்த பிறகு நடிகை சாக்ஷி அகர்வால் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிகர் அஜித்துடன் விஸ்வாசம் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு ரஜினியுடன் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் சாக்ஷி அகர்வால் அவரின் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
கவர்ச்சி கன்னி சாக்ஷி அகர்வால்
சாக்ஷி அகர்வாலின் ஒரு நாள் பதிவிற்காக காத்திருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை ஏராளம். அவர் பதிவிடும் புகைப்படங்களை வைரல் செய்தும், ட்ரெண்டிங்கில் எப்பொழுதும் அவரின் ரசிகர்கள் வைத்திருப்பார்கள்.

மேலும் கவர்ச்சி காட்டுவதில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது பல கவர்ச்சியான உடை அணிந்து ஸ்டைலாகவும், மாடலாகவும் புகைப்படங்களை பதிவிடுவார்.
தற்போது அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் அவரின் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
