Connect with us

குழந்தைங்க போடுற குட்டை பாவடையை விட ஏத்தம் அதிகமாதான் இருக்கு!.. தொடை அழகை காட்டும் ஷாக்சி அகர்வால்!.

shakshi agarwal

Actress

குழந்தைங்க போடுற குட்டை பாவடையை விட ஏத்தம் அதிகமாதான் இருக்கு!.. தொடை அழகை காட்டும் ஷாக்சி அகர்வால்!.

Social Media Bar

Sakshi Agarwal: தமிழ் சினிமாவில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும், ஒரு சில நடிகைகளை ரசிகர்கள் எப்பொழுதும் மறப்பதில்லை. மேலும் அவர்களுக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும், அவரை சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மேலும் அந்த நடிகைகளும் ரசிகர்களின் மத்தியில் எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் இருப்பார்கள்.

ரிலீஸ் மூலம், டிக் டாக், இன்ஸ்டாகிராம், சின்னத்திரை, ரியாலிட்டி ஷோ இவைகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். இதில் கிடைக்கும் வரவேற்பை வைத்து இவர்களுக்கு தமிழ் சினிமாவின் வெள்ளித்திரையில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

அந்த வகையில் தனி தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்த பிறகு ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலம் அடைந்தவர் சாக்‌ஷி அகர்வால். இவர் தற்பொழுது இணையதளங்களில் பிஸியாக இருக்கிறார். அவர் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படமானது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளது.

நடிகை சாக்‌ஷி அகர்வால்

இவர் தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். மேலும் பிக் பாஸ் சீசன் 3 மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
பிக் பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே கன்னட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் படங்களில் நடிப்பதற்கு முன்பு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்து இருக்கிறார்.

shakshi agarwal

இவர் சினிமாவில் நடிகையாக மட்டுமில்லாமல், பல விளம்பர நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

shakshi agarwal

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்கா சென்று தியேட்டர் மற்றும் திரைப்பட நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் 100 இருக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்திருக்கிறார் கல்யாண் சில்க்ஸ், மலபார் கோல்ட், சக்தி மசாலா போன்ற பல பிரபலமான விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் சாக்‌ஷி அகர்வால்

தற்பொழுது விளம்பரங்களில் நடித்து வரும் சாக்‌ஷி அகர்வால் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். மிகவும் கவர்ச்சியான உடையில் அவர் எடுக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்.

shakshi agarwal

மேலும் இவரை instagram-ல் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் குறிப்பிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தல அஜித் போன்றவர்களுடன் நடித்துள்ளார்.

shakshi agarwal

தற்பொழுது இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் அழகான குட்டியான உடை அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்து இருக்கிறார். இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் கமெண்ட் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

To Top