Actress
அதுக்குன்னு இவ்வளவு ஓப்பனா இருக்க கூடாது!.. சமூக வலைத்தளத்தை பதற விட்ட சமந்தாவின் பிக்ஸ்!.
மாஸ்கோவின் காவேரி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதற்கு பிறகு பானா காத்தாடி மாதிரியான திரைப்படங்களில் நடித்தாலும் கூட தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் நான் ஈ.

நான் ஈ படத்தின் வரவேற்பை தொடர்ந்து சமந்தாவிற்கு தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கின. முக்கியமாக பல இளைஞர்களின் கனவு கன்னியாக சமந்தா இருந்து வந்தார். நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தை சமந்தாவிற்காகவே திரும்ப திரும்ப பார்த்த ரசிகர்கள் அதிகம்.

இந்த நிலையில் கவர்ச்சியில் அனைவரையும் கட்டி போடும் அளவில் ஒரு பெர்ஃபார்மென்ஸை புஷ்பா படத்தில் வரும் ஊ சொல்றியா மாமா பாடலில் காட்டி இருந்தார் சமந்தா.

இதற்கு நடுவே அவ்வப்போது உடல்நல பிரச்சனையை அனுபவித்து வந்தததால் சில காலங்களாக படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்சமயம் கோர்ட் அணிந்து இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம்தான் சமூக வலைத்தளங்களில் பெரிதாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.
