Connect with us

முன் பக்கம் ஓப்பனாக… ட்ரான்ஸ்பரண்ட் உடையில் சூடேத்தும் தனுஷ் பட நடிகை!.

Samyuktha Menon

Actress

முன் பக்கம் ஓப்பனாக… ட்ரான்ஸ்பரண்ட் உடையில் சூடேத்தும் தனுஷ் பட நடிகை!.

Social Media Bar

Samyuktha: சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகைகள் ரசிகர்களுக்கு கனவு கன்னியாகவே மாறி விடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் அறிமுகமாகும் படங்களிலேயே அவர்களுக்கு பெருமளவு ரசிகர்கள் கூட்டம் சேர்ந்து விடுகிறது.

இந்நிலையில் தனுஷ் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சம்யுக்தா. தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் சம்யுத்தாவின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை சம்யுக்தா

சம்யுக்தா மேனன் என்னும் அவரின் பெயரை சம்யுக்தா என மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட சம்யுக்தா பாலக்காட்டில் பிறந்தார். இவர் மலையாளத்தில் பாப்கார்ன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கினார்.

Samyuktha Menon

மேலும் தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான களரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இவ்வாறு தமிழ், மலையாளம் இரண்டிலும் மாறி மாறி நடித்து வந்த சம்யுக்தா தெலுங்கு மொழி படத்திலும் நடித்து வந்தார்.

மேலும் இவர் தமிழில் ஜூலை காற்றில், எரிடா, போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Samyuktha Menon

தற்பொழுது கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் சம்யுக்தா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் சம்யுக்தா

படங்களில் பிஸியாக இருந்து வரும் சமியுத்தா, சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருந்து வருகிறார். இவரை சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மேலும் அழகான போட்டோக்கள் எடுத்து இணையதளத்தில் பதிவிடுவதன் மூலம் இவர் எப்பொழுதும் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

Samyuktha Menon

அந்த வகையில் தற்போது சம்யுக்தா வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்தும், கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படத்தில் அவர் பார்ப்பதற்கு அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறார்.

Samyuktha Menon

இது போன்ற பல புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் மத்தியில் எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் நடிகை சம்யுக்தா.

To Top