Entertainment News
படத்தில் மறைச்ச விஷயத்தை வெளியே காட்டிய நடிகை.. ட்ரெண்டாகும் பிக்ஸ்..!
மும்பையில் பிறந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சஞ்சனா சிங்.
இவர் 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ரேணிகுண்டா என்கிற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் மூலமாக தமிழ் சினிமாவிற்கும் அறிமுகமானார்.
அதற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் 2011 ஆம் ஆண்டு வெளியான கோ திரைப்படத்தில் ஒரு பாடலில் நடனமாட வாய்ப்பு கிடைத்தது.
சஞ்சனா சிங்
அந்த பாடலில் நடனம் ஆடும் பொழுது அவர் கவர்ச்சியாக ஆடை அணிந்து இருப்பதால் சென்சார் செய்யும் பொழுது அதில் நிறைய மாற்றங்களை செய்திருந்தனர்.
அதற்குப் பிறகு தமிழில் நிறைய திரைப்படங்களில் இவர் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் கோ திரைப்படத்தில் அவரது மாராப்பை மறைத்து காட்சிகள் வைக்கப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவற்றை காட்டும் விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை சஞ்சனா சிங்.