Actress
ஆபாச தளத்தில் வந்த பிரபல சீரியல் நடிகை.. ஆடிப்போன சின்னத்திரை..!
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை என்பது இருந்துக்கொண்டே இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தின் வளர்ச்சியும் நன்மைகளையும் கொண்டிருக்கும் தீமைகளையும் கொண்டிருக்கும். அப்படியான ஒரு விஷயமாகதான் தொழில்நுட்ப வளர்ச்சியும் இருந்து வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் தனி நபருக்கு மோசமான விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் என்பது அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இதில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.பெண்கள் குறித்த வீடியோக்கள் போன்றவை அதிகமாக லீக் ஆவதை பார்க்க முடிகிறது.
பெண்களுக்கே இப்படி என்றால் நடிகைகளின் நிலையை சொல்லவே தேவையில்லை. ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு சீரியல் நடிகை பற்றி ஆபாச தளத்தில் வந்த விஷயம் இப்போது பேசப்பட்டு வருகிறது.
சன் டிவி, ஜீ தமிழ் மாதிரியான சேனல்களில் நடித்து அதிக பிரபலமானவர் இந்த நடிகை. இவரை தவறாக சித்தரித்து ஆபாச கதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளனர் சில இணையவாசிகள். இந்த கதை இணையத்தில் ட்ரெண்ட் ஆக துவங்கியுள்ளது.
