Connect with us

முகத்தை மட்டும் மறைச்சி என்ன ப்ரோயஜனம்.. ஷாக்சி அகர்வாலின் ட்ரெண்ட் பிக்ஸ்!..

shakshi agarwal

Entertainment News

முகத்தை மட்டும் மறைச்சி என்ன ப்ரோயஜனம்.. ஷாக்சி அகர்வாலின் ட்ரெண்ட் பிக்ஸ்!..

தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆகிவிட வேண்டும் என்று தீவிரமாக போராடிவரும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ஓரளவு வரவேற்பு பெற்ற நடிகை தான் இவர்.

ஆனால் அவருக்கு பெரிதான ஒரு வரவேற்பு என்பது கிடையாது. பொதுவாக தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வரும் நடிகைகள் பலரும் பெரும் கனவோடுதான் நடிப்பதற்கு வருகின்றனர். ஆனால் எல்லோருக்குமே அவர்களுடைய கனவு நிறைவேறி விடுவதில்லை. அப்படி தன்னுடைய கனவு இன்னமும் நிறைவேறமால் இருப்பவர்தான் ஷாக்சி அகர்வால்.

கிடைக்காத வாய்ப்புகள்:

பிரபலத்தின் மகளாக இவர் இருந்திருந்தால் அவருக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்திருக்கும். இந்த நிலையில் இதுவரை அவர் கதாநாயகியாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில்தான் நடித்து வருகிறார்.

ராஜா ராணி திரைப்படத்தில் துவங்கி அரண்மனை திரைப்படம் வரையிலும் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு துணை கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கூட மார்க்கெட் இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

புகைப்படங்கள்:

இதனால் மக்கள் மத்தியில் தன்னை டிரெண்டில் வைத்துக் கொள்வதற்காக ஆடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் கொசுவலை துணியில் செய்த ஆடை ஒன்றை அணிந்து சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வந்தன மேலும் இவற்றிற்கு வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

Latest News

tsr dharmaraj
vairamuthu ilayaraja
anirudh ilayaraja
To Top