Connect with us

விண்டேஜ் லுக்கில் ஷாக்சி அகர்வால் வெளியிட்ட போட்டோஸ்.. இதயத்தை தொலைத்த ரசிகர்கள்!.

shakshi agarwal

Actress

விண்டேஜ் லுக்கில் ஷாக்சி அகர்வால் வெளியிட்ட போட்டோஸ்.. இதயத்தை தொலைத்த ரசிகர்கள்!.

Social Media Bar

தமிழில் கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஷாக்சி அகர்வால். ஆனாலும் இப்போது வரை அவருக்கு முக்கிய கதாபாத்திரங்கள் என எதுவும் கிடைக்கவில்லை.

ஷாக்சி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து திருட்டு விசிடி, க.க. போ, காலா என பல படங்களில் நடித்து வந்தார் சாக்‌ஷி அகர்வால்.

ஆனால் கதாநாயகி ஆக வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய நான் கடவுள் இல்லை திரைப்படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது.

இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்தார். சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக தொடர்ந்து சாக்‌ஷி அகர்வால் கலக்கலான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

அப்படியாக தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

To Top