Connect with us

வெள்ளைக்கார குதிரை இது! – புது தோற்றத்தில் கில்மா காட்டும் ஷக்சி அகர்வால்

Actress

வெள்ளைக்கார குதிரை இது! – புது தோற்றத்தில் கில்மா காட்டும் ஷக்சி அகர்வால்

Social Media Bar

 தமிழ் சினிமாவில் ஒரு காலங்களாக கதாநாயகி ஆவதற்காக முயற்சித்து வரும் நடிகைகளில் நடிகை ஷாக்‌ஷி அகர்வாலும் முக்கியமானவர் .  இவர் முதன் முதலாக 2014 ஆம் ஆண்டு சாப்ட்வேர் கண்டா என்கிற திரைப்படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.

 அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆவதற்காக முயற்சித்து வருகிறார்.  தமிழில் ககபோ, காலா, விசுவாசம், குட்டி ஸ்டோரி, டெடி போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க முடியாவிட்டாலும் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

காலா திரைப்படத்தில் கதாநாயகனின் மகள் கதாபாத்திரத்தில் சாக்ஷி அகர்வால் நடித்திருந்தார். தற்சமயம் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்து வெளியான நான் கடவுள் இல்லை என்கிற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் சாக்ஷி அகர்வால்.  தொடர்ந்து இன்னும் எட்டு திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். தற்சமயம் ரசிகர்கள் மனதை மயக்கும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

To Top