Connect with us

இருக்க வேண்டியது எல்லாம் கச்சிதமா இருக்கு.. மேலாடையில் உச்சப்பட்சம் காட்டும் ஸ்ரேயா..

shraya saran

Actress

இருக்க வேண்டியது எல்லாம் கச்சிதமா இருக்கு.. மேலாடையில் உச்சப்பட்சம் காட்டும் ஸ்ரேயா..

Social Media Bar

தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஒரு காலத்தில் இருந்தவர் ஸ்ரேயா சரண். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயாஸ் சரண் ஒரு கால கட்டத்திற்கு பிறகு எங்கு சென்றார் என தெரியாமல் ரசிகர்கள் தவிர்த்து வந்தனர்.

தன்னுடைய அழகிய நடனங்கள் மூலமும், நளினத்தின் மூலமும் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரேயா சரணின் தற்போதைய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதனை பார்த் அவரின் ரசிகர்கள் மீண்டும் தங்களின் கனவுக் கன்னி வந்து விட்டதாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

நடிகை ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் பணியாற்றியவர். இவரின் ஆரம்ப காலகட்ட ஆசை நடன கலைஞராக வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இவர் நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வெற்றி பெற்று இருக்கிறார்.

shraya saran

ஸ்ரேயா தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாக தெலுங்கு, ஹிந்தி படங்களில் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தார். இந்நிலையில் தமிழில் வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு யாரும் எதிர்பாராத நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சிவாஜி படத்தில் நடித்திருந்தார். அந்த நேரத்தில் தமிழ் படங்களில் அதிக வசூலை ஈட்டியது சிவாஜி என்ற பெருமையும் கிடைத்தது.

shraya saran

அந்த படம் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரால் இயக்கப்பட்டது. மேலும் அந்த படத்தில் கிளாமராக ஸ்ரேயா நடித்திருப்பார். இதனால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார் ஸ்ரேயா சரண்.

இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷ் உடன் திருவிளையாடல் ஆரம்பம், விஜயுடன் அழகிய தமிழ் மகன் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வந்தார். பல விருதுகளை வென்ற ஸ்ரேயா சரண் கடந்த 2018 அன்று ரஷ்ய காதலரான ஆண்ட்ரி கோஷீவை திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த 2021 ஆம் ஆண்டு எங்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் ஸ்ரேயா தெரிவித்தார்.

shraya saran

பல படங்களின் நடித்து வந்த ஸ்ரேயா சரண் குறிப்பிட்ட காலங்களாக எந்த ஒரு படங்களிலும் தோன்றாமல் இருந்தால்.

ஆனால் சமீப காலங்களாக பல நிகழ்ச்சிகளிலும் அவர் தென்படுகிறார். மேலும் அவர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு வருகிறார்.

ரசிகர்களின் கவர்ச்சி கன்னி ஸ்ரேயா

இந்நிலையில் ஸ்ரேயா சரண் தற்போது பல புகைப்படங்களையும் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு மீண்டும் ரீ-என்ரி கொடுத்திருக்கிறார்.

shraya saran

அந்த வகையில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே கிளாமராக நடித்து வரும் ஸ்ரேயா சரண் கவர்ச்சி காட்டுவதில் என்றும் தயங்கியதில்லை. அந்த வகையில் தற்போது ஸ்ரேயா சரண் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், ஸ்டைலாகவும், மாடனாகவும் இருக்கிறது.

shraya saran

இவரின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி அவரின் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

Articles

parle g
madampatty rangaraj
To Top