Actress
ரசிகர்களை ஏங்க வைத்த ஸ்ரீ லீலா. புடவையிலேயே இப்படி ஒரு லுக்கா..!
தென்னிந்தியா முழுவதும் இப்போது அதிக பிரபலமடைந்து வரும் நடிகையாக நடிகை ஸ்ரீ லீலா இருந்து வருகிறார். அடுத்து நயன் தாராவை இடத்தை பிடிக்கும் நடிகையாக இவர் இருப்பார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.
இதற்கு நடுவே சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படத்தில் இவர் ஆடிய நடனம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.