காரில் உட்கார்ந்து செய்யுற வேலையா இது? புள்ளிங்கோ மனசை கெடுத்த ஸ்ரீ லீலா..!

தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நடிகைகளில் முக்கியமானவராக நடிகை ஸ்ரீலீலா இருந்து வருகிறார். நடனத்தின் காரணமாகவே அதிகமாக பிரபலமாக இருக்கும் நடிகையாக இருக்கிறார் ஸ்ரீ லீலா.

Social Media Bar

பெரும்பாலும் அவரது வயதில் இவ்வளவு சிறப்பாக நடனமாடும் வேறு நடிகைகள் இதுவரை தெலுங்கு சினிமாவில் வந்தது கிடையாது. அதனாலேயே தற்சமயம் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

மிக சீக்கிரத்திலேயே தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக ஸ்ரீலிலா இருப்பார் என்று கூறப்படுகிறது. அடுத்து நயன்தாராவிற்கு நிகரான சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாய் கூட ஸ்ரீலீலா வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சினிமா துறையினர் மத்தியில் பேச்சுக்கள் இருக்கின்றன.

சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படத்தில் இவர் ஆடி இருந்த நடனம் அதிக வரவேற்பு பெற்றிருந்தது இந்த நிலையில் ரசிகர்களை கவரும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ லீலா.