Connect with us

என்கிட்ட படுக்கையை பகிர்ந்த நடிகர்கள்.. லிஸ்ட் போட்டு கூறிய நடிகை.. அடேங்கப்பா!.

sri reddy

News

என்கிட்ட படுக்கையை பகிர்ந்த நடிகர்கள்.. லிஸ்ட் போட்டு கூறிய நடிகை.. அடேங்கப்பா!.

Social Media Bar

Sri Reddy: சினிமாவை எடுத்துக் கொண்டால் எப்பொழுதும் கிசுகிசுகளுக்கும், சர்ச்சைகளுக்கும், பஞ்சம் இருக்காது. ஒரு படத்தில் நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து விட்டால் அவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கும் அல்லது அந்த படத்தில் தொடர்புடைய மற்றவர்களை பற்றி ஏதேனும் கிசுகிசு அல்லது சர்ச்சை சமூக வலைத்தளங்கள் வழியாக பரவி வரும்.

ஆனால் இதில் சில விதிவிலக்கும் உண்டு. காரணம் சம்பந்தப்பட்டவர்களே அந்த விஷயங்களைப் பற்றி உண்மை தன்மையை எடுத்துக் கூறுவது தான். அந்த வகையில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஒருவர் சமீபத்தில் கூறிய கருத்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்ரீ ரெட்டி யெராகலா

இவர் தெலுங்கு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பிரபலமான ஒருவராக திகழ்கிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த நேரு நானா அப்பட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

sri reddy

இவரை திரைப்படங்களில் பார்த்ததை விட சர்ச்சைகளில் சிக்கி இவரைப் பற்றிய செய்தி வெளிவரும் பொழுது தான் இவரைப் பற்றி அனைவரும் அறிந்தார்கள். அந்த அளவிற்கு இவர் பிரபல நடிகர்கள், இயக்குனர், ப்ரொடியூசர்கள் என அனைவரும் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி அனைவரும் என்னை ஏமாற்றி விட்டார்கள் என சர்ச்சை ஏற்படுத்தினார்.

சர்ச்சைகளின் நாயகி

ஸ்ரீ ரெட்டி டோலிவுட்டில் பாலியல் சுரண்டலுக்கான விவகாரத்தில் நிர்வாண போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்பொழுது தான் அவர் அனைவரிடத்திலும் பிரபலமானார். மேலும் தற்பொழுது பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் ஸ்ரீ ரெட்டி எனக்கு படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி பலரும் என்னுடன் தவறாக நடந்து கொண்டார்கள்.

என்னிடம் தவறாக நடந்து கொண்ட அனைவருமே சினிமா துறையில் பெரிய இடத்தில் உள்ளவர்கள் என அதிர்ச்சியை கிளப்பினார்.

மேலும் தமிழ் சினிமாவில் படத்துக்கு தேவைப்பட்டால் உடலை காட்டலாம். அதனால் தான் ஆடியோ லான்ச்சுக்கு உடல் தெரியிற மாதிரி ஆடையை அணிந்து வருகிறார்கள் என பரபரப்பு கிளப்பினார்

மேலும் ஸ்ரீ ரெட்டி தன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்களின் பட்டியலை வெளியிட்டு தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகத்தையும் கலங்கடித்தார். இந்த பேட்டியானது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மேலும் இவரின் விவகாரம் பட்டிமன்றம் போட்டு பேச கூடிய அளவிற்கு பரவி வருவதால், இதனை தீவிர விசாரணை செய்வதற்காக உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து முழுமையாக விசாரணை செய்ய வேண்டும் என தவறு யார் செய்திருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் சொல்லி வருகிறார்கள்.

Continue Reading
Advertisement
You may also like...
To Top